Wednesday, December 30, 2009

அன்று திடீரென்று மழை ஆரம்பித்தது. தி பஜார் கடையிலிருந்து வெளியே வந்த விஜய் மழையில் நனைவதற்குள் ஓடி சென்று தனது காரினுள் நுழைந்து, ஒரு ராத்மான்ஸ் பற்ற வைத்து கொண்டான். குளிருக்கு மிகவும் இதமாக இருந்தது. அவன் சிகரட்டை முடிக்கவும் மழை பெய்வது நிற்கவும் சரியாக இருந்தது. காரினுள் இருந்த ஆஷ் tray இல் சிகரெட்டை அனைத்து போட்டு விட்டு நிமிர்ந்த விஜய் தூரத்தில் ஒரு இந்திய இளைஞன் காரின் பானட்டை (bonnet) திறந்து நொண்டி கொண்டிருப்பதை கண்டு அருகே சென்றான். இளைஞன் நல்ல களையான முகத்துடன் சிறிது மாநிறமாக இருந்தான். அணிந்திருந்த டி ஷர்ட்டையும் மீறி மார்பில் மயிர் தெரிந்தது. விஜய் வந்ததை பார்த்ததும் நிமிர்ந்து ஒரு புன்னகையுடன் ஹாய் ஐ அம பாலகிருஷ்ணன். கேன் யு டூ மீ எ ஸ்மால் ஹெல்ப் என்று கேட்டான். ஓகே என்றான் விஜய். வில் யு கிவ் மீ போன் நம்பர் of எனி mechanics nearby என்று கேட்டான்.

No comments:

Post a Comment